Tamil / தமிழ் 

 
தமிழ் உதவி

எவ்விதமான  உங்கள் பிரச்சினைகளுக்கும் கேள்விகளுக்கும் உதவி செய்யக்கூடிய பயிற்சி பெற்ற CAB  ஊழியர் இங்கு உள்ளார்.

Language Connect திங்கள் முதல் வெள்ளி வரை
9.00 முதல் 4.00 மணி வரை இயங்கும்

தமிழ் மொழி உதவி

வெள்ளிக் கிழமை  மு .ப .9.00 மணி - பி. ப 4.00  மணி வரை

தொலைபேசி இலக்கம் :

0800 78 88 77 ext. 728

09 624 2550  ext. 728

Email:        tamil@cab.org.nz

நாம்  இலவச இரகசியம் பேண்  தகவலையும் துணை ஆலோசனையையும்  உங்களுக்கு வழங்குகிறோம்.

நீங்கள் எம்மிடம் பின்வரும் விடயங்களுடன் வேறு விடயங்களையும் கேட்கலாம்

  • குடிவரவு
  • உறவு முறைகள்  
  • குடும்பப் பிரச்சினைகள்
  • வருமான உதவி
  • வீடு,  வாடகை
  • தொழில்
  • செயற்பாடுகளும்  குழுக்களும்
  • கல்வியும் பயிற்சியும்
  • சுகாதாரமும்  உளவளத்துணை  ஆலோசனையும்
  • வரவு செலவுத் திடடமிடல் , நிதி  , வரி
  • போக்குவரத்து
  • சட்டப்  பிணக்குகள்
  • உங்கள் உரிமைகளும் பொறுப்புகளும்
  • நுகர்வோர் சட்டம்
  • பொதுவான தகவல்கள் 

 

  • Search the CAB Community Directory.
  • /sites/internet/Style%20Library/CAB/images/promoTiles/Survey-button-orange.png
  • Call CAB: 0800 367 222.
  • Free help for Migrants
  • Free help in your language
  • Become a CAB volunteer
  • /sites/internet/Style%20Library/CAB/images/promoTiles/promo_chat.jpg